Sunday, 3 August 2014

அதிரையில் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் !

அதிரையில் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் !

காவல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் தமிழக அரசின் உத்தரவின்படி அரசு மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதிரை அரசு மருத்துமனையில் அதிரையில் பணிபுரியும் போலீசாருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் காவலர்கள் கலந்துகொண்டு உடல் பரிசோதனை செய்துகொண்டனர்.
  

No comments:

Post a Comment