உயிரை பறித்த 7up குளிர்பானம்….பஹ்ரைனில் நடந்த உண்மை சம்பவம்!
நேற்று முன்தினம் பஹ்ரைனில் கேரள நண்பர் ஒருவருக்கு சிறிது தலைவலி வந்ததும் gulf நாடுகளில் தலைவலி வந்தால் எல்லோரும் பொதுவாக பயன்படுத்தும் பெனடோல் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தண்ணீருக்கு பதிலாக (இப்போது வளைகுடா நாடுகளில் அதிக வெயில் என்பதால்) ஒரு 7ub வாங்கி குடித்துள்ளார் .
உடன் தலைசுற்றி வீழ்ந்து மரணமடைந்துள்ளார் . டாக்டரிடம் சென்ற போது இரண்டையும் ஒரு சேர பருகியதால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். பஹ்ரைனில் இருக்கும் நண்பர் இன்று கூறிய விபரங்கள் இது ,
சுவை மாறுபாட்டிற்காக இந்த வகை குளிர்பானங்களில் நம் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்னென்ன ஹெமிக்கல்கள் எல்லாமோ சேர்கின்றனர் .முன்பு செய்த சோதனைகளை விட இப்போதுள்ள தயாரிப்புகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளது என்றே, சோதனை முடிவுகள் இருப்பதை நாம் அன்றாடம் பத்திரிகைகளில் பார்க்கிறோம் .
7ub, pebsi வகையறாக்கள் ஒரு ஸ்லோ பாய்சன் என்பது ஆதாரப்பூர்வமாக எத்தனையோ நாடுகள் நிரூபித்துள்ளன .வளைகுடாவாழ் நண்பர்கள் கவனத்துடன் இருக்கவும் . எப்போதும் ஊரிலும் இங்கும் கூடுமானவரை இந்த வகையான குளிர் பானங்களை தவிர்க்கவும் .
சகோதர, சகோதரிகளே அதிகமாக இதை ஷேர் செய்து இந்த கொடிய விஷத்திலுருந்து மனிதர்களை காப்பாற்றுங்கள்.
பஹ்ரைனிலுருந்து அரஃபாத்
30.08.2014

No comments:
Post a Comment