Sunday, 17 August 2014

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு [ இன்ஜினியர் நாகூர் பிச்சை ]

புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் யாசின் அவர்களின் மகனும், மர்ஹூம் லியாகத் அலி அவர்களின் சகோதரரும், அஸாருதீன், நிசாருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய இன்ஜினியர் நாகூர் பிச்சை அவர்கள் இன்று காலை சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
THANKS ADIRAI NEWS

No comments:

Post a Comment