Wednesday, 6 August 2014

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி விநியோகம் !

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி விநியோகம் !

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி இன்று காலையில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வினியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் S.K.M ஹாஜா முகைதீன், 15 வது வார்டு உறுப்பினர் அப்துல் லத்திப், சிவக்குமார், உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவிகள் - பெற்றோர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





No comments:

Post a Comment