Tuesday, 5 August 2014

குற்றாலத்தில் அரங்கேறும் அனாச்சாராங்கள்- பெண்களே உஷார்

குற்றாலத்தில் அரங்கேறும் அனாச்சாராங்கள்- பெண்களே உஷார்

குற்றால அருவிகளில் தண்ணீர் வருவதால்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆண்கள் பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஒருவேரே ஒருவர் இடித்து கொண்டு செல்கின்றனர்.

மேலும் ஒரு சில வக்கிர புத்தி கொண்டவர்கள் குடி போதையில் பெண்களை வேண்டும் என்று இடிப்பதுமாக இருந்து வருகின்றனர்.பெண்களுக்குபாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. குறிப்பாக குளித்து விட்டு வரும் பெண்களை புகைப்படம் வீடியோ எடுக்கின்றனர். 

No comments:

Post a Comment