அரசு நடு நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா !
இந்தியாவின் 68 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பளியில் ( எண் 2 ) கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் கூட்டுறவு வங்கி தலைவர் காமராஜ், துணைத்தலைவர் முஹம்மது தமீம், கவுன்சிலர்கள் அபூதாஹிர், சிவக்குமார், தக்வா பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் முஹம்மது தமீம், ஹாஜா பகுருதீன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment