Tuesday, 5 August 2014

அதிரையை குளிர்ப்படுத்திய மழை (படங்கள் இணைப்பு)

அதிரையை குளிர்ப்படுத்திய மழை (படங்கள் இணைப்பு)

அதிரையில் சில நாட்களாக காலையில் பலத்த வெயிலும் மாலையில் குளிர்ந்த மழையும் பெய்து வருகிறது.அந்த வகையில் இன்று காலையில் கடும் வெயிலுடன் மாலையில் கரும் மேகம் சூழ மிதமான மழை பெய்தது.






Thanks adirai express

No comments:

Post a Comment